Tag: Kumbabhishegam
கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம்..
பிரசித்திபெற்ற கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
மதுரை அருகேயுள்ள அழகர்கோவிலில் உலக பிரசித்திபெற்ற கள்ளழகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கடைசியாக...