Tag: Kunwar Vijay Pratap Singh

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு அடுத்தடுத்து பின்னடைவு! எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் குன்வர் விஜய் பிரதாப் சிங் – 2 நாட்களில் 3-வது எம்.எல்.ஏ. விலகல்!

பஞ்சாப்பில் பகவந்த் மான் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு அடுத்தடுத்து அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. அமிர்தசரஸ் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான குன்வர் விஜய் பிரதாப் சிங்...