Tag: Laddu Issue

லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி!

நடிகர் கார்த்தி லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கூறுவதாக தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்புகள்...