Tag: Latest still
தீவிரமாக நடைபெறும் ‘பராசக்தி’ படப்பிடிப்பு…. சிவகார்த்திகேயன் – ரவி மோகன் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்!
சிவகார்த்திகேயன்- ரவி மோகன் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் ரவி மோகன் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில்...
