Tag: Leo Vision

லியோ விஷன் – நித்யா மேனன் – டி கே – விக்ரம் கே. குமார் இணையும் ‘ஃபேண்டஸி டார்க் காமெடி’ திரைப்படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகை நித்யா மேனனின் 'கேயுரி புரொடக்ஷன்ஸ்' இணை தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிறது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த லியோ விஷன் (Leo Vision) நிறுவனம்,...