Tag: Library Irregularities
போலி நூல் கொள்முதல் ஊழலின் மொத்த மதிப்பு என்ன? யார் யாருக்குத் தொடர்பு? – வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கான நூல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக, ஊழலின் மொத்த மதிப்பு எவ்வளவு, இதில் யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்ற முழு விவரங்களையும் தமிழக...
