Tag: Liqour
புதுச்சேரியில் இரவு 10.00 மணிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை செய்ய தடை!
புதுச்சேரி மாநிலத்தில் இரவு 10.00 மணிக்குள் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என்று கலால் துறை ஆணையர் மேத்தியூஸ் உத்தரவிட்டுள்ளார்.வதந்திகளை தவிடுபொடியாக்கி சாதித்து காட்டிய கவின்!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட...
பிப்.01- ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு!
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 01- ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.தள்ளிப் போகும் ‘இந்தியன் 2’ ரிலீஸ்….. காரணம் என்ன?இது தொடர்பாக வெளியிடப்பட்ட...
கள்ளச்சாராய வழக்கு- விசாரணை அதிகாரிகள் நியமனம்
கள்ளச்சாராய வழக்கு- விசாரணை அதிகாரிகள் நியமனம்
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு விஷச்சாராய வழக்குகளை விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் விஷச்சாராயம் குடித்த 22 பேர் பலியானார்கள். மேலும் பலர்...
“கள்ளச்சாராயம் விற்போர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை”-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (மே 17) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்இந்த கூட்டத்தில்,...
கள்ளச்சாராய உயிர் பலிகள் இனி நிகழவே கூடாது- வைகோ
கள்ளச்சாராய உயிர் பலிகள் இனி நிகழவே கூடாது- வைகோதமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,...