Tag: Little Brother

என் சின்ன தம்பியின் படத்தையும் பாருங்க …. ‘கங்குவா’ ப்ரோமோஷனில் சூர்யா!

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் சூர்யாவின் 42 ஆவது படமாகும். இதனை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். தேவி...