Tag: LKG மாணவர் மரணம்
வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியை தாக்கியதில் பரிதாபம்: வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து LKG மாணவன் உயிரிழப்பு!
வீட்டுப்பாடம் (Home Work) செய்யவில்லை என்பதற்காக ஆசிரியை அடித்ததில், எல்கேஜி (LKG) மாணவன் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.வகுப்பறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்:
ஆந்திர...
