Tag: Loan Shark Harassment
கந்துவட்டி கொடுமையால் பெண் விஷம் குடித்து பலி: மதுரையில் சோகம்; குற்றவாளிகளை கைது செய்ய உறவினர்கள் போராட்டம்!
கந்துவட்டிப் பணத்தைக் கேட்டு அடாவடியில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் மதுரை புதுமண்டபம் கடையில் பணிபுரிந்து வந்த பெண் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்...
