Tag: London Meet
லண்டனில் விஜய் – அஜித் பரிமாறிக்கொண்ட பரிசுகள்! ரேஸ் கார் மாடல் கொடுத்த முதல்வர் – பந்தய ஹெல்மெட்டை வழங்கிய அஜித்!
இங்கிலாந்து சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், சில்வர்ஸ்டோன் கார் பந்தய மைதானத்தில் நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமாரை நேரில் சந்தித்தார். இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில்...
