Tag: Madras Highcourt
பெரியார் குறித்த சர்ச்சை கருத்து.. சீமானுக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்..!!
தந்தை பெரியாரை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய சர்ச்சையான கருத்து குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலூரில்...