Tag: Madurai
எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்த இயக்கம் திமுக; இங்கு இருப்பவர்கள் யாரும் பயப்படக் கூடியவர்கள் அல்ல – கனிமொழி எம்.பி. பேட்டி!
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்ல விழாவில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். விழாவில் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திய...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு – நிபந்தனைகளுடன் இந்த ஆண்டு தீபம் ஏற்ற அனுமதி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காகப் பல்வேறு நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி சென்னை...
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களை காப்பாற்றுவதுதான் தவெக அரசின் கொள்கையா? – டிடிவி தினகரன் கடும் கண்டனம்..!
மதுரையில் காவலரின் மனைவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக மருத்துவர் மீது அளிக்கப்பட்ட புகாரை, அமைச்சர் நிர்மல்குமாரின் தலையீட்டால் காவல்துறையினர் பதிவு செய்ய மறுப்பதாக எழுந்துள்ள புகாரைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசு மற்றும் காவல்துறையின்...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? – உச்சநீதிமன்றம் இன்று நண்பகல் 12.30 மணிக்கு உத்தரவு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.இந்த வழக்கின்...
நான்கு நாட்களாகப் போராடினோம்… இனியும் எங்களிடம் தெம்பில்லை; அண்ணனின் உடலைப் பெற்றுக்கொள்கிறோம் – கண்ணீர் மல்கப் பேட்டியளித்த பாலகிருஷ்ணனின் தம்பி!
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், அவரது உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.நான்கு நாட்களாக நீதி கேட்டு போராடினோம்; இனியும் எங்களிடம்...
மக்களின் பாதுகாப்புக்கும் உயிருக்கும் காவல் நிலையங்களே அச்சுறுத்தலாவதா? — காவல் நிலைய மரணத்திற்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல் நிலைய மரணங்களுக்குத் தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும்...
