Tag: Mahakavi Bharati Nagar
சென்னையில் போக்குவரத்து இடையூறாக உள்ள சாலையோர கடைகளை வரிசைப்படுத்தும் திட்டம்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக உள்ள சாலையோர கடைகளை வரிசைப்படுத்தும் நோக்கில் இடங்களை குறிப்பிடும் வகையில் அறிவிப்பு பலகைகள் மற்றும் வண்ணங்கள் தீட்டும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்.சென்னையில் இட நெருக்கடி...