Tag: Maharashtra Politics

தேர்தல் முடிவைத் தலைகீழாக மாற்றிய விதிமுறைத் திருத்தம்? மகாராஷ்டிராவின் கோகுல் பால் கூட்டுறவு சங்கத்தில் அதிகார அத்துமீறல் குற்றச்சாட்டு!

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் செயல்பட்டு வரும் பிரம்மாண்ட கூட்டுறவு அமைப்பான ‘கோகுல்’ பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் தேர்தல் விவகாரம், கூட்டுறவு அமைப்புகளின் ஜனநாயக நடைமுறை மற்றும் அரசின் அதிகாரம் குறித்த விவாதத்தை...