Tag: Mahesh Babhu

ராஜமௌலி, மகேஷ் பாபு கூட்டணியின் புதிய படம்….. ஷூட்டிங் எப்போது?

பான் இந்திய அளவில் பிரம்மாண்ட இயக்குனராக கொண்டாடப்படுபவர் இயக்குனர் ராஜமௌலி. இவர் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்....