Tag: Mahila Udyami
சட்டமன்றத் தேர்தலுக்கு முன் யோகி ஆதித்யநாத் அதிரடி.. பெண்களுக்கு ₹1 லட்சம் வழங்கும் ‘மகிளா உத்யமி’ திட்டம்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2027) சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களும் தேர்தல் களப்பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் பெண்களை...
