Tag: Mammootty

80 கோடி போட்டு படம் எடுத்தாச்சு, ஆனா கைக்கு வந்தது… பெரும் தோல்வியைத் தழுவிய ஏஜென்ட்!

அகில் அக்கினேனி நடிப்பில் வெளியாகியுள்ள ஏஜென்ட் திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் அகில் அக்கினேனி நடிப்பில் ஏஜென்ட் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டியும்...