Tag: Manickam Tagore demands!
தவெக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை:மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்...
