Tag: Manipur
மணிப்பூர் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றது குக்கி மக்கள் கூட்டணி!
மணிப்பூரில் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி கட்சி அறிவித்துள்ளது.கருணாநிதி நினைவுத் தினம்- அமைதி பேரணி தொடங்கியது!மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே...
குடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் குறித்து அறிக்கை அளித்த எதிர்க்கட்சிகள்!
வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பிரச்சனைக்கு சமூகத் தீர்வுக் காணப்பட வேண்டும்; நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செம மாஸான லுக்கில்...
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 8- ஆம் தேதி விவாதம்!
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம்,...
மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வி!
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களுக்கு நடந்த கொடூரம் குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முதல் தகவல் அறிக்கையைப் பதிவுச் செய்ய தாமதம் ஏன்? என்பது உள்ளிட்ட சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.ப்ரீ ரிலீஸ் பிசினஸில்...
மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை – கனிமொழி எம்.பி.
மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை - கனிமொழி எம்.பி.
மணிப்பூரில் பாதுகாப்பு படைகளை வைத்துக் கொண்டு அமைதி திரும்பிவிட்டதாக கூறுவதை ஏற்கமுடியாது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட...
“பிரதமர் மணிப்பூருக்கு செல்ல வேண்டும்”- தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறைகள் குறித்து நேரில் கண்டறிவதற்காகவும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காகவும் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த இந்தியா...
