Tag: Many films

அவர் நிறைய படங்களை இயக்க விரும்புகிறார்…. தனுஷ் குறித்து நித்யா மேனன்!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் வலம் வருகிறார். இவ்வாறு பன்முகத் திறமைகளை கொண்ட நடிகர் தனுஷ், பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டியும் சாதனை...