Tag: Marine Commandos

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய மீன்பிடிக் கப்பல் மீட்பு! 20 பேரையும் பத்திரமாக மீட்ட இந்தியக் கடற்படை!

சோமாலியா கடற்கரைக்கு அருகே ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீன்பிடிக் கப்பலை இந்தியக் கடற்படை அதிரடியாக மீட்டுள்ளது. சுமார் 48 மணி நேரம் நடைபெற்ற இந்த மீட்பு நடவடிக்கையின் மூலம் கப்பலில் இருந்த...