Tag: Marxism
நீருக்கும் மீனுக்கும் உள்ள உறவைப் போன்றது மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள பிணைப்பு: தோழர் தியாகு
மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பிணைப்பு நீருக்கும் மீனுக்கும் உள்ள உறவைப் போன்றது எனத் தோழர் தியாகு தனது உரையில் வலியுறுத்தினார். உலகை ஆட்டிப் படைக்கும் முதலாளித்துவ முறை இயற்கையை எவ்வாறு ஈவிரக்கமின்றிச் சுரண்டிச்...
மார்க்சை அறிவோம்! மார்க்சியம் கற்போம்!!
க.முகிலன்காரல் மார்க்சு 1818 ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் செருமனி (பிரஷ்யா) நாட்டில் டிரியர் எனும் சிறிய நகரத்தில் பிறந்தார்.காரல் மார்க்சு தன் பள்ளிப்படிப்பின் இறுதித் தேர்வில், எதிர்காலப் பணியைத் தேர்வு...
