Tag: Medical Postgraduate
நாடு முழுவதும் பிஜி நீட் தேர்வு! 2.63 லட்சம் டாக்டர்கள் தேர்வு எழுதினர்
நாடு முழுவதும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான முதுநிலை நீட் தேர்வு (NEET-PG) பலத்த பாதுகாப்புடன் நேற்று சிறப்பாக நடைபெற்றது.36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 339 நகரங்களில் அமைக்கப்பட்ட 1,111 மையங்களில் இத்தேர்வு...
