Tag: Metropolitan Bus
மாநகரப் பேருந்து நடத்துனர்கள் ஒப்பந்த நியமனம்: உ.பி. நிறுவனத்திற்கு அனுமதி அளித்த தவெக அரசுக்குக் கடும் கண்டனம்!
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகப் பேருந்துகளுக்குக் குத்தகை அடிப்படையில் நடத்துனர்களை நியமிக்கும் ஒப்பந்தத்தை உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.இத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்து, காலியாக உள்ள...
