Tag: Middle East

“உடனே வெளியேறுங்கள்!” – மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களுக்கு வாஷிங்டன் அவசரக் கெடு!

மத்திய கிழக்கு நாடுகளில் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் போர் மற்றும் ராணுவ மோதல்களால் எப்போது வேண்டுமானாலும் பேராபத்து வெடிக்கலாம் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் அமெரிக்க குடிமக்கள்...

சிஐஏ மற்றும் மொசாத் உளவு அமைப்புகளுக்குத் தண்ணி காட்டும் ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி: மத்திய கிழக்கில் அரங்கேறும் ஹாலிவுட் மிஞ்சிய ஸ்பை திரில்லர்!

ஹாலிவுட்டின் உச்சக்கட்ட உளவுத் திரைப்படங்களையே மிஞ்சும் வகையில், உலகின் அதிநவீன உளவு அமைப்புகளான அமெரிக்காவின் 'சிஐஏ' மற்றும் இஸ்ரேலின் 'மொசாத்' ஆகியவற்றுக்குச் சவாலளித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஈரானின் புதிய உச்ச...

“ஹார்முஸ் நீரிணை நிச்சயம் திறக்கப்படாது!” – ஈரான் ராணுவம் திட்டவட்டம்!

அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் முற்றிலும் முடிவுக்கு வரும் வரை உலகப் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் 'ஹார்முஸ் நீரிணை' (Strait of Hormuz) திறக்கப்படாது என்றும், அப்பகுதி தங்களின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே இருக்கும்...

“ஈரானின் அடுத்த கட்ட இலக்கு என்ன? டொனால்ட் டிரம்பின் ரகசிய உச்சிமாநாடும் மத்திய கிழக்கு போர் அபாயமும்!”: மூத்த பத்திரிகையாளர் சோபியான் அலசல்!

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவெடுத்துள்ள போர்ச் சூழல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் சோபியான் மின்னம்பலம்...

அமெரிக்கா – ஈரான் மோதல் தற்காலிகமாக நிறுத்தம்: கச்சா எண்ணெய் விலை சட்டென சரிவு!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தீவிர ராணுவ மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கும் வகையில் இந்த முடிவு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஐ.நா தூதர்...

அமெரிக்கா – ஈரான் மோதல்: வான்வழித் தாக்குதல்களில் தற்காலிக இடைவெளி; தொடரும் அமெரிக்க கடற்படை முடக்கம்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர்ச் சூழலில், நேரடி வான்வழித் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள போதிலும், ஈரானிய துறைமுகங்களை இலக்காகக் கொண்ட அமெரிக்க கடற்படையின் முடக்க நடவடிக்கை (Naval Blockade) தொடர்ந்து...