Tag: Minimum Wages
ஆயிரக்கணக்கான கோயில் பணியாளர்களுக்கு சொற்ப ஊதியம் வழங்கப்படுவது மனசாட்சியை உலுக்குகிறது! – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நியாயமான மற்றும் கண்ணியமான ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.ஆயிரக்கணக்கான கோயில்...
