Tag: MIOT

விஜயகாந்திற்கு கொரோனா- மருத்துவமனையில் காவல்துறையினர் குவிப்பு!

 சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.விஜயகாந்துக்கு கொரோனா...