Tag: Miss Oruthi

அர்ஜுன் தாஸ், அதிதி சங்கரின் ‘ஒன்ஸ் மோர்’…. ‘மிஸ் ஒருத்தி’ பாடல் வெளியீடு!

அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் நடித்துள்ள ஒன்ஸ் மோர் படத்தின் மிஸ் ஒருத்தி எனும் பாடல் வெளியாகியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபலமான அர்ஜுன் தாஸ்...