Tag: MK Stalin

திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது – மு.க.ஸ்டாலின்

திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மகத்தான, மாபெரும்...

அண்ணா அறிவாலயத்தில் திமுகவினருக்கு இனிப்பு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக முன்னிலையில் இருக்கும் நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்புகளை மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தலானது கடந்த ஜுன் 10-ந் தீவிர போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. காலை...

உன்னத இமய மலைபோல் ஓங்கிடும் கீர்த்தி எய்தி, நான் முதல்வன் என்று இயம்பக் கேட்டிடும் ‘இந்நாள் – முதல்வர் பெருமிதம்

ஜேஇஇ நுழைவுத் தேர்வில் சாதித்த தமிழ்நாட்டு மாணவர்களை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பெருமிதம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், என்னருந் தமிழ்நாட்டின் கண் எல்லோரும் கல்வி...

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 13 பேரையும் விடுவிக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,...

அழகுமுத்துகோன் வீரம் அணையா நெருப்பாய்த் தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் சுடர்விட்டுக் கொண்டேதான் இருக்கும் – மு.க.ஸ்டாலின்

அழகுமுத்துகோன் வீரம் அணையா நெருப்பாய்த் தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் சுடர்விட்டுக் கொண்டேதான் இருக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய பிறந்தநாளில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 314ஆவது பிறந்தநாளை...

காளையார்குறிச்சி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் – மு.க.ஸ்டாலின்

சிவகாசி அருகே காளையார்குறிச்சி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காளையார்குறிச்சி...