Tag: Moorthy Annan
‘ஜெயிலர் 2’ மூர்த்தி அண்ணனும்… தமிழக முதல்வர் விஜய்யும்: ஒரு நேரடி அரசியல் ஒப்பீடு!
‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ‘பழக்கடை மூர்த்தி’ (மூர்த்தி அண்ணன்) என்ற கதாபாத்திரத்தில் நடிகர் நமோ நாராயணா வெளிப்படுத்திய அறியாமையும் அலப்பறைகளும் திரையரங்குகளில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், அதே கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை...
