Tag: Mosquito Control

டெங்கு பரவலைத் தடுக்க கொசுக்களைப் பிடித்து அரைத்துப் பரிசோதனை! – தமிழக சுகாதாரத்துறையின் அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தவும், நோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொது சுகாதாரத்துறை புதிய அறிவியல் முறையைத் தீவிரப்படுத்தியுள்ளது.இதன் ஒரு பகுதியாக, வீடுகள் மற்றும் பொதுப் பகுதிகளில்...