Tag: Motion Capture

அட்லீயின் ‘ராக்கா’ படத்திற்கு கின்னஸ் உலக சாதனை! ஒரே காட்சியில் 37 பேருடன் நடந்த பிரம்மாண்ட முயற்சி

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘ராக்கா’ திரைப்படம், படப்பிடிப்பில் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப முயற்சிக்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.37 பேரை ஒரே நேரத்தில் படம்பிடித்த ‘ராக்கா’மும்பையில்...