Tag: Movie Shows
மக்களை அதிகாலையிலேயே திரையரங்குகளுக்கு அழைப்பதை சாதனையாகக் கருதுவது வெட்கக்கேடானது” – சீமான் விமர்சனம்!
புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது அதிகாலை 6 மணி முதல் 6 காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், மக்களை அதிகாலையிலேயே...
