Tag: MP

அரசுப் பள்ளிக்கு ரூபாய் 7 கோடி மதிப்பிலான நிலத்தைத் தானமாக வழங்கிய பெண்…. நேரில் சென்று பாராட்டிய எம்.பி.!

 மதுரையில் அரசுப் பள்ளிக்கு ஏழு கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய பெண்ணை மதுரை மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.கசப்பில்லா பாகற்காய் தொக்கு...

மீண்டும் மக்களைச் சந்திக்கும் ராகுல் காந்தி…. மணிப்பூரில் பாரத் நியாய யாத்திரையைத் தொடங்குகிறார்!

 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி., மீண்டும் மக்களைச் சந்திக்கப் பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தம் – லதா ரஜினிகாந்த்அகில இந்திய காங்கிரஸ்...

கனிமொழி எம்.பி.யின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

 கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத விரக்தியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாகச் சென்ற கனிமொழி எம்.பி.யின் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.வருஷங்களுக்கு ஷேஷம் படத்தின்...

“ஜனநாயகத்தைக் காப்பதற்காகப் போராடுகிறோம்”- திருச்சி சிவா எம்.பி. பேட்டி!

 ஜனநாயகத்தைக் காப்பாற்ற நாங்கள் போராடுகிறோம் என்று திருச்சி சிவா எம்.பி. பேட்டியளித்துள்ளார்.‘ என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல’…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்!நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச்...

தூத்துக்குடி மக்களின் கவனத்திற்கு- கனிமொழி எம்.பி.யின் அறிவிப்பு!

 தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழை-...

மகுவா மொய்த்ரா எம்.பி. பதவியில் இருந்து நீக்கம்!

 திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ராவைப் பதவி நீக்கம் செய்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.அமைச்சர்...