spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகனிமொழி எம்.பி.யின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

கனிமொழி எம்.பி.யின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

-

- Advertisement -

 

கனிமொழி எம்.பி.யின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

we-r-hiring

கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத விரக்தியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாகச் சென்ற கனிமொழி எம்.பி.யின் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

வருஷங்களுக்கு ஷேஷம் படத்தின் முதல் தோற்றம் வெளியானது

மழையின் காரணமாக, திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு கடந்த மூன்று நாட்களாக குடிநீர், பால், உணவுப் பொருட்கள் தடையின்றிக் கிடைத்த சூழலில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி, கத்ரினாவின் கலக்கல் காமினேஷன்… முன்னோட்டம் வௌியானது…

இதன் காரணமாக, அதிருப்தி அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாகச் சென்ற கனிமொழி எம்.பி. காரை அவர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கனிமொழி எம்.பி. அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததை ஏற்றுக் கொண்ட மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துச் சென்றனர்.

MUST READ