Tag: Muhammad Yunus

சீனா- பாகிஸ்தானை நம்பினால் நடுத்தெருதான்… இந்தியாவுடன் இறங்கி வரும் வங்கதேசம்..!

வங்கதேசம் இப்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் முகமது யூனுஸ்- பிரதமர் நரேந்திர மோடி இடையே இருதரப்பு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு வங்காளதேசம், இந்தியாவிடம்...

ஷேக் ஹசீனா அரசில் 1400 பேர் கொலை- யூனுஸ் ஆட்சியில் ​​இந்துக்கள் டார்கெட்: வங்கதேசத்தின் கொடூரம்

கடந்த 2024 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டங்கள், அதைத் தொடர்ந்து முகமது யூனுஸின் இடைக்கால அரசின் போது நடந்த வன்முறைகள் குறித்த தனது அறிக்கையை ஐக்கிய நாடுகள்...

வங்கதேசத்தில் பயங்கர நாசம்: ‘சாத்தான் வேட்டையில்’ ஒரே நாளில் 1400 பேர் கைது..!

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இடைக்கால அரசாங்கத்தின் உத்தரவைத் தொடர்ந்து, வங்காளதேச பாதுகாப்பு அமைப்புகள் 'ஆபரேஷன் டெவில் ஹன்ட்' என்ற...

வங்கதேசத்தில் தொடங்கியது ‘ஆபரேஷன் பிசாசு வேட்டை’- முகமது யூனுஸ் அதிரடி..!

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அங்கு காஜிப்பூரில் வன்முறை மோதல்கள் உருவாகியுள்ளன. இதன் பின்னர், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க, நேற்று வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கம் ஒரு தேசிய...

இந்தியாவுடன் எல்லை பிரச்னை… சட்டத்தை ஒருதலைப்பட்சமாக மாற்றிய வங்கதேச பிரதமர்..!

சர்வதேச எல்லையில் முள்வேலி அமைப்பது தொடர்பாக இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே ஒரு புதிய தகராறு தொடங்கியுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது இரு நாடுகளுக்கும் இடையே இந்த...

‘இஸ்கான் பக்தர்களைப் பிடித்துக் கொல்லுங்கள்’:இஸ்லாமிய அமைப்பு பகிரங்க மிரட்டல்

பங்களாதேஷில், தீவிர இஸ்லாமியக் குழுவான ஹெஃபாசாத்-இ-இஸ்லாம் அமைப்பு, இஸ்கான் உறுப்பினர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளது. இஸ்கான் பக்தர்களை எங்கு பார்த்தாலும் பிடித்து கொன்று விடுங்கள் என்று ஹிஃபாசாத் இ -இஸ்லாம் கூறியுள்ளது. இதற்கிடையில், இந்துக்களை...