Tag: Municipal

பராமரிப்பில்லாத உடுமலை நகராட்சி பூங்கா

பராமரிப்பில்லாத உடுமலை நகராட்சி பூங்கா திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை நகராட்சி நான்காவது வார்டு பகுதியில் அபிராமி நகர் உள்ளது. இங்கு குழந்தைகள் பயன்பெறும் வகையில் கடந்த  இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபாதையுடன் கூடிய பூங்கா...