Tag: Mupperum Vizha

மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு! திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், இன்று (செப்டம்பர் 15) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவிருந்த திமுகவின் “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஸ்டாலினுக்கு காய்ச்சல்மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன்...