Tag: Muthaputhupet

ஆவடி அருகே கோல் போஸ்ட் விழுந்து சிறுவன் பலி!

ஆவடி அருகே கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது எதிர்பாராத விதமாக இரும்பு கோல் போஸ்ட் தலை மீது விழுந்ததில் சிறுவன் பலி.ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன்...