Tag: Nanganallur

பில்லி சூனியம் செய்வதாகக் கூறி குடும்பத்தையே மிரட்டி ரூ.56 லட்சம் பறிப்பு: அகில பாரத இந்து மகா சபா பொதுச் செயலாளர் கைது!

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த குழந்தையில்லாத தம்பதியினரிடம் பில்லி, சூனியம் மற்றும் பரிகார பூஜைகள் செய்வதாகக் கூறி, சுமார் நான்கு ஆண்டுகளாக மிரட்டி ரூ.56 லட்சம் பணம் பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கும்பகோணத்தைச்...