Tag: Napoli

சாம்பியன்ஸ் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி, ஆர்சனல் அணிகள் சமநிலை! கடைசி நிமிட கோலால் தப்பிய சிட்டி – வாய்ப்புகளை வீணடித்த ஆர்சனல்!

யு.இ.எஃப்.ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஆர்சனல் அணிகள் தங்களது சொந்த மைதானங்களில் சமநிலை கண்டன. நபோலி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி...