Tag: NASA Space Research Center
சிவப்பு, ரோஸ் நிறத்தில் பாய்ந்த ராட்சத மின்னல்
பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஆராய்ந்து வரும், NASA விண்வெளி ஆராய்ச்சி மையம் அவ்வப்போது, விண்வெளி ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அரிய நிகழ்வுகளை கண்டுபிடித்து வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், சீனா-பூடானை ஒட்டிய இமயமலைப் பகுதியில்...