Tag: Neha Bora

தில்லியில் நீடிக்கும் அரசியல் பதற்றம்: CJP அபிஜித் டிப்கே, AISA நேஹா போரா நிபந்தனை ஜாமீனில் விடுதலை!

தலைநகர் தில்லியில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் தொடர்பான விவகாரங்களை முன்வைத்து நடைபெறும் போராட்டங்கள் அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளன.இந்தச் சூழலில், போராட்டத்தில் பங்கேற்க முயன்றதாகக்...