Tag: New Price

சர்க்கரை விலை உயர்வால் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை அதிகரிப்பு: இன்று முதல் புதிய விலை அமல்!

விருதுநகர் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மற்றும் பால் சார்ந்த இனிப்பு வகைகளின் விலைகள் சர்க்கரை விலை உயர்வு காரணமாக இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன.முக்கியக் காரணங்கள்: சந்தையில் மூலப்பொருட்களான சர்க்கரையின் விலை கடுமையாக...