Tag: New Zealand whales

நியூசிலாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 50-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!

நியூசிலாந்தின் வடக்குத் தீவின் தெற்குப் பகுதியில் உள்ள கடற்கரையில் 50-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதில் பெரும்பாலானவை உயிரிழந்துள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நியூசிலாந்தின் கேப் பல்லிசர் அருகே...