Homeசெய்திகள்மாவட்டம்ஓசூரில் தொழிற்சாலை கட்டுமானப் பணியின்போது கட்டிடம் இடிந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

ஓசூரில் தொழிற்சாலை கட்டுமானப் பணியின்போது கட்டிடம் இடிந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

-

- Advertisement -

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழிற்சாலை கட்டுமானப் பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஓசூரில் தொழிற்சாலை கட்டுமானப் பணியின்போது கட்டிடம் இடிந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

ஓசூரில் தொழிற்சாலை ஒன்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

we-r-hiring

தகவலறிந்து மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள், இடிபாடுகளில் சிக்கியிருந்த மூன்று பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.

மேலும், இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதை அறிந்து அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தொழிற்சாலை கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல் பண்ணைக்காட்டில் காட்டு யானை அட்டகாசம் – வனத்துறையினரையே துரத்திய யானை; மரத்தில் ஏறி உயிர் தப்பிய பணியாளர்கள்!

MUST READ