Tag: NewYear 2024

ஆட்டம், பாட்டம் என புத்தாண்டைக் கொண்டாடிய மக்கள்!

 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கேக் வெட்டியும், பட்டாசுகளை வெடித்தும் புத்தாண்டை ஆரவாரத்துடன் பொதுமக்கள் கொண்டாடினர். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.பாலியல் புகாரில் சிக்கிய விஜய் ஆபீஸ் கணக்காளர்…..கைதானதால் பரபரப்பு!சென்னை...

ஆங்கில புத்தாண்டு- தலைவர்கள் வாழ்த்து!

 2024 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு, மக்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.2023-ம் ஆண்டின் டாப் 10 கதாநாயகிகள்… ரசிகர்களின் மனதில் வேரூன்றியவர்கள் யார்???நம்பிக்கையின் தொடக்கமாக ஆங்கிலப் புத்தாண்டு அமையவிருப்பதாக தமிழ்நாடு...

புதுச்சேரியில் புத்தாண்டைக் கொண்டாட குவிந்த பயணிகள்!

 புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளது.கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்?புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, வடமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் சிறிய மற்றும் பெரிய...

கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்?

 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது? கோயம்பேட்டில் இருந்து தற்போது எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது?...

தி.மு.க.வினருக்கு தலைமைக் கழகம் வேண்டுகோள்!

 புத்தாண்டு வாழ்த்துத் தெரிவிக்க முதலமைச்சரைச் சந்திக்க வர வேண்டாம் என தி.மு.க. தலைமைக் கழகம் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.“விஜயகாந்திற்கு பொது இடத்தில் சிலை, மணிமண்டபம் அமைக்க வேண்டும்”- தமிழக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த்...