Tag: Nifty 50

நிஃப்டி எழுச்சி, சென்செக்ஸ் சரிவு: வார இறுதி வர்த்தகத்தில் பங்குச்சந்தை நிலவரம் என்ன?

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தக நேர முடிவு கலவையான முடிவுகளைப் பதிவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி (Nifty) 75.81 புள்ளிகள் உயர்ந்து 23,346.40 புள்ளிகளிலும், மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் (Sensex) 19.63...