Tag: Nigeria News

விஷச்சாராயம் குடித்த 48 பேர் உயிரிழப்பு! 182 பேர் பாதிப்பு – நைஜீரியாவில் அதிர்ச்சி

நைஜீரியாவின் தெற்கு பகுதியில் விஷச்சாராயம் குடித்ததில் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெத்தனால்...